அம்பாறையில் சாய்ந்தமருதில் பிறந்த அஸ்லம் ருஸ்லி தனது சிறு வயதில் இருந்தே குறும்படங்களைத் தயாரித்து வருகின்றார். தனது தொழில் வாழ்வில் பல குறும்படங்களைத் தயாரித்துள்ள இவர் தான் வாழும் சமூகத்தின் யதார்த்தங்களைத் தனது கலைப் படைப்புக்களின் மூலம் வெளிப்படுத்தும் ஆற்றலுக்காக அறியப்பட்டவராக இருக்கின்றார். படத் தயாரிப்பாளர் எனும் தனது பன்முக ஆளுகையினால் பிரபலமான ருஸ்லி, உலகிற்குத் தனது படைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கான ஊடகமாகக் குறும்படங்களைத் தெரிவுசெய்துள்ளார்.
Aslam Rusly is a filmmaker born in Sainthamandu, Ampara, who began producing short films at a very young age. He has produced many short films throughout his career, and is known for his ability to convey the realities of the society he lives in through his art. Known for his versatility as a filmmaker, Rusly has chosen short films as his genre to introduce his work to the world.