இளைஞர்களிடையே கலைசார்ந்த சிவில் உரையாடலை ஏற்படுத்துவதற்கான கையேடு


நாம் தனிநபர்கள் என்ற ாீதியிலும் கூட்ோகவும் எமக்குள் ளவத்துள்ை எமது உணர்வுகளையும் அனுபவங்களையும் சூழ்நிளைகளையும் சிந்தளனகளையும் விழிப்புணர்விளனயும் அறிவிளனயும் அடிப்பளேயாகக் யகாண்டுள்ை களதகளை ஆராய்வதற்கான யசயற்பாடுகைின் டசர்க்ளகடய இந்த யமாட்யூைாகும். ஏளனடயாருேன் இளேயீட்டுேனும் யசயற்திறனுேனும் நாம் இளணவதற்கும் இந்த யமாட்யூல் உதவுகின்றது. எம்முேன் பகிர்ந்துயகாள்வதற்கு ஆர்வமாக இருக்கும் மற்ளறய நபாின் களதகளை ஆராய்வதற்கும் அவதானிப்பதற்கும் உதவுவளத இது டநாக்கமாகக் யகாண்டுள்ைது. இந்த சிருஷ்டித்திறன்மிக்க யசயன்முளறயிளன நம் அளனவருக்கும் உாித்தானதாக ஆக்குவதற்காக இளணவுேன் பிரகாசிக்கும் எமது களதகளை உருவாக்குவதற்கான அத்திவாரத்திளன இது எமக்கு வழங்குகின்றது.

Download this module >