Our Stories Our Stories

  • முகப்பு
  • எங்கள் கதைகள் பற்றி
  • எங்கள் வழிகாட்டிகள்
  • காட்சி
  • கவிதை
  • செயல்திறன்
  • காணொளி
  • வளங்கள்
  • ஊடகத்தில்
  • புகைப்பட தொகுப்பு
  • வீடியோ தொகுப்பு
  • எங்களை தொடர்பு கொள்ள
  • English
  • தமிழ்
  • සිංහල

க. சத்தியசீலன்


Our Stories Our Stories

  • English
  • தமிழ்
  • සිංහල
  • முகப்பு
  • எங்களைப் பற்றி ▾
      எங்கள் கதைகள் பற்றி எங்கள் வழிகாட்டிகள்
  • சிறப்பு கலைப்படைப்பு ▾
      காட்சி கவிதை செயல்திறன் காணொளி
  • வளங்கள் ▾
      புகைப்படத்தின் கதை கையேடு
  • ஊடகத்தில்
  • கேலரி ▾
      புகைப்பட தொகுப்பு வீடியோ தொகுப்பு
  • எங்களை தொடர்பு கொள்ள

க. சத்தியசீலன்


யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த கருப்பையா சத்தியசீலன் ஒரு நிகழ்த்துக் கலைஞராவார். சத்தியசீலனின் பதின்பருவத்தில் ஆரம்பித்த கலையுடனான உறவு யுத்தத்தின் நிச்சயமின்மைகளால் கட்டமைக்கப்பட்டது. அன்றில் இருந்து சமத்துவத்துக்கான மற்றும் உள்ளடக்கும் தன்மைக்கான இவரின் தேடலில் கலை இன்றியமையாத வகிபாத்திரத்தினை வகித்துவருகின்றது. பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் நாடு முழுவதும் நாடகக் கருத்திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றார்.

எமது கதைகள் கருத்திட்டத்துக்காக சத்தியசீலன் நாடகத்திலும் நாடகப் பிரதியாக்கத்திலும் நெறியாள்கையிலும் இசைத் தயாரிப்பிலும் தனக்குள்ள 15 வருட அனுவத்தினைப் பயன்படுத்தித் தனது தற்போதைய ஆக்கத்தினைத் தயாரித்துள்ளார். இவரின் தற்போதைய இலக்கு நேயர்களுடன் இடையீடு மேற்கொள்வதற்கான ஓர் ஊடகமாக இசையினை மேம்படுத்துவதாகும்.

Concealment, 2021

Concealment, 2021

Mixed media, 25 x 48 inches

  • எங்கள் கதைகள் பற்றி
  • எங்கள் வழிகாட்டிகள்
  • காட்சி
  • கவிதை
  • செயல்திறன்
  • காணொளி
  • ஊடகத்தில்
  • புகைப்பட தொகுப்பு
  • வீடியோ தொகுப்பு
  • எங்களை தொடர்பு கொள்ள
  • எங்களைப் பற்றி
      எங்கள் கதைகள் பற்றி எங்கள் வழிகாட்டிகள்
  • சிறப்பு கலைப்படைப்பு
      காட்சி கவிதை செயல்திறன் காணொளி
  • வளங்கள்
      புகைப்படத்தின் கதை கையேடு
  • ஊடகத்தில்
  • கேலரி
      புகைப்பட தொகுப்பு வீடியோ தொகுப்பு
  • எங்களை தொடர்பு கொள்ள
Copyright 2021,  ©All Rights Reserved by OurStoriesLK. Privacy Policy Terms and Conditions