மட்டக்களப்பு காங்கேயனோடையைச் சேர்ந்த கவிஞரான முஹம்மது அஹ்சான் இளமைப் பருவத்தில் இருந்தே கவிதை மீது காதல் கொண்டவர். ‘காகிதக் கிறுக்கல்கள்’ எனும் கவிதை நூலினை அஹ்சான் ஏற்கனவே 2019 இல் வெளியிட்டுள்ளார்.
எமது கதைகள் மூலம் ஒரு கவிஞனாகத் தனது திறன்களை மேம்படுத்திய அஹ்சான் முதியோரின் வாழ்க்கைக் கதைகளைப் பகிர்வதற்கு கவிதையினை ஓர் ஊடகமாகப் பயன்படுத்திவருகின்றார். அஹ்சானின் கவிதை பெண் ஒருவரின் வாழ்க்கைக் கதையினைச் சித்தரிக்கின்றது. கவிதையின் ஒவ்வொரு வரியும் இப்பெண்ணின் வாழ்வின் குறுக்குவெட்டுக்களைக் கண் முன்னே கொண்டு வருகின்றது.
Muhammed Ahsan is a poet born in Kankeyanodai, Batticaloa. With a passion for poetry since he was young, Muhammed has already published a book of poems titled ‘Paper Doodles’, in 2019. Through Our Stories, he enhances his skills as a poet and uses it as a medium to share real life stories of elders. His featured poetry is based on the life story of a woman, depicted in one of the stories collected through the project, and follows the cross sections of her life through each of the verses.